After rising the coronavirus cases, many state had imposed the curfew and sunday lockdown <br /> <br />நாடு முழுவதும் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் லாக்டவுன், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன